அவருடைய காயங்களை ஆற்றி, சுகம் பெறுங்கள்!
Category:
சிலுவை தியானம்
மரியாள் தன் வாழ்வில் சோர்வுகள் இருந்த பொழுதும் கூட, தன்னிடத்தில் இருந்த விலையேறப்பெற்ற நளதம் என்னும் தைலத்தை தேவனின் சிரசின் மேல் ஊற்றி அவரை கனப்படுத்தினாள். அதினால் தேவனும் அந்த பெண்ணை கனப்படுத்தினார். நாம் நம்முடைய வாழ்க்கையிலும் கூட தேவனை எவ்வாறு கனப்படுத்த வேண்டும் என்று சகோதரி.இவாஞ்சலின் பால் தினகரன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த சிலுவை தியானம் 17 ஐ கண்டு மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
Related Videos