வாழ்க்கை சோதனைகளை மேற்கொள்ள இரகசியம்

வாழ்க்கை சோதனைகளை மேற்கொள்ள இரகசியம்

Watch Video

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது சோதிக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்! ஆனால் அவர் எல்லா சோதனைகளையும் மேற்கொண்டு வென்றார். அதன் பின் ஒரு ரகசியம் இருக்கிறது. அதனை இந்த சிலுவை தியானம் 25 இல் சகோதரி ஸ்டெல்லா தினகரன் பகிர்ந்துள்ளார். இதை அறிந்து கொள்ளுங்கள் அப்பொழுது உங்கள் வாழ்க்கையின் அனைத்து போராட்டங்களையும் சோதனைகளையும் நீங்கள் மேற்கொண்டு, தேவ விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக நிற்க முடியும்.