இயேசு ஏன் எருசலேமுக்காக அழுதார்?

இயேசு ஏன் எருசலேமுக்காக அழுதார்?

Watch Video

இயேசு ஒலிவமலைக்கு ஏன் சென்றார்? எருசலேமைப் பார்த்து இயேசு ஏன் அழுதார்? அவர் கெத்சமனே தோட்டத்தில் ஏன் மிகவும் வியாகுலப்பட்டார்? இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இதுவரைக்கும் வந்திருக்கிறதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் டாக்டர்.பால் தினகரன் அவர்கள் கொடுக்கும் பதில்களை இந்த சிலுவை தியானம் 28 ஐ பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.