உண்மையில்லாதவர்களுக்காக ஜீவனைக் கொடுத்த அன்பு

உண்மையில்லாதவர்களுக்காக ஜீவனைக் கொடுத்த அன்பு

Watch Video

தேவன் மனிதரின் வாழ்வில் நற்கிரியைகளை செய்து ஒவ்வொருவரையும் மகிழச் செய்யும் ஒரு நல்மேய்ப்பன். அனைவரின் இருதயத்தையும் அவர் முற்றிலும் அறிந்து வைத்திருந்து, யாரும் அவர் அன்பிற்கு பாத்திரராய் நடக்கவில்லை என்றாலும் கூட, தம் ஜீவனை இம்மனுக்குலத்தாருக்காய் தியாகம் செய்தார். இந்த நல்மேய்ப்பனின் தியாகத்தைக் குறித்து சகோதரி. இவாஞ்சலின் பால் தினகரன் அவர்கள் பேசும் இந்த சிலுவை தியானம் 29 ஐ பாருங்கள்.