பாவமில்லாத வாழ்க்கை வாழ வழி

பாவமில்லாத வாழ்க்கை வாழ வழி

Watch Video

'என் பாவங்களிலிருந்து நான் வெளியே வர ஏதாவது வழி இருக்கிறதா' என்கிறீர்களா? நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்பட்டு சுதந்திரமான வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ முடியும்? ஒரு வழி இருக்கிறது. சிலுவை தியானம் 2 -இல் டாக்டர் பால் தினகரன் அவர்கள் தேவ வார்த்தையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோவைப் பாருங்கள்.