கீழ்ப்படியாமையை இயேசு எப்படி மேற்கொண்டார்?

கீழ்ப்படியாமையை இயேசு எப்படி மேற்கொண்டார்?

Watch Video

கீழ்ப்படியாமையை இயேசு எப்படி மேற்கொண்டார்? 

பிலிப்பியர் 2:8-ல் வேதாகமம் கூறுகிறது, "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." இயேசு பூமியில் மனிதனாக இருந்தபோது, ​​கீழ்ப்படியாமை என்னும் சோதனையை எப்படி மேற்கொண்டார் என்பதை அறிய, டாக்டர் பால் தினகரன் அவர்கள் தேவ வார்த்தையை பகிர்ந்துள்ள சிலுவை தியானம் 4 என்ற இந்த வீடியோவை பாருங்கள்.