தேவனிடத்திலிருந்து ஆவிக்குரிய உணவை பெறுவதன் முக்கியத்துவம்
Category:
சிலுவை தியானம்
நாம் உலகத்தில் வெவ்வேறு வகையான உணவுகளை நம் சரீரத்தின் ஊட்டச்சத்துக்காக எடுத்துக்கொள்கிறோம். அதே போல நம் வாழ்வில் நாம் எல்லா விதத்திலும் சிறந்திருக்க ஆவிக்குரிய உணவுகளை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாது, தேவனோடு ஒன்றி வாழ்ந்து , தேவனுடைய ஞானத்தையும், வரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதைப் பற்றி சாமுவேல் தினகரன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த சிலுவை தியானம் 16 ஐ கண்டு, தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos