இயேசு நிந்தனைகளையும் பரியாசங்களையும் சகித்தது ஏன்?

இயேசு நிந்தனைகளையும் பரியாசங்களையும் சகித்தது ஏன்?

Watch Video

நீங்கள் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படுகிறீர்களா? உங்களால் தாங்க முடியவில்லை என்று சொல்கிறீர்களா? இயேசு சிலுவையில் துன்பப்பட்டபோதும், அதற்கு முன்னும், நிந்திக்கப்பட்டு பரியாசம் செய்யப்பட்டார். இதனையெல்லாம் இயேசு எப்படித் தாங்கினார், அதனால் அவருக்குக் கிடைத்த பலன் என்ன என்பதை டாக்டர். ஷில்பா தினகரன் அவர்களிடம் இருந்து இந்த சிலுவை தியானம் 32-இல் கற்றுக்கொள்வோம்.