மன்னியுங்கள் அப்போழுது நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்!

மன்னியுங்கள் அப்போழுது நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்!

Watch Video

இயேசு எந்தப் பாவமும் செய்யாமல், துன்புறுத்தப்பட்டு இரண்டு குற்றவாளிகளுக்கு இடையில் சிலுவையில் தொங்கினார். ஆம், அவர் நம்மை மன்னிப்பதற்காக, உலகத்தின் எல்லா பாவங்களையும் மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டதால், அவர் எல்லா அவமானங்களையும் கடந்து சென்றார். ஏனென்றால், மன்னிக்கப்பட்டால் மட்டுமே நாம் பரலோகத்தை அடைய முடியும். மேலும், நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்ற நாம், மற்றவர்களை மன்னிக்க வேண்டும். இதைப் பற்றி டாக்டர் ஷில்பா தினகரன் பேசும் சிலுவை தியானம் 36-ஐ பாருங்கள்.