வாழ்க்கையை மாற்றும் வல்லமை தேவனுக்கு மட்டுமே உள்ளது. கோபத்தின் பாத்திரமாயிருப்பவரை தேவனால் இரக்கத்தின் பாத்திரமாக மாறற் முடியும். தேவன் தமது கிருபையையும் இரக்கத்தையும் உங்களுக்கு காண்பிக்கப்போகிறார். அவருக்கு முன்பாக உங்களை தாழ்த்தி, பொல்லாத வழிகளைவிட்டு மனந்திரும்பும்போது, தேவன் உங்களையும் பவுலைப்போல பயன்படுத்துவார்.