நல்லதொரு திருப்பம்

நல்லதொரு திருப்பம்

Watch Video

தேவன் தம்மை நேசிப்பவர்களின் வாழ்வில் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாகவே செய்கிறார். கர்த்தர் உங்களை அழைத்திருக்கிறார். அவர் உங்களை நினைத்திருக்கிறார். அவர்  உங்களை நேசிக்கிறார்.