நம் வாழ்க்கை பயணத்தில் பல குறுக்கு பாதைகளை சந்திக்கிறோம். ஒரு தவறான திருப்பம் நம் போகிற வழியை துண்டிக்கக்கூடும். சரியான பாதையில் நம்மை நடத்த ஒரு நபர் இருந்தால் எத்தனை அருமையாக இருக்கும். நீங்கள் ஆச்சரியப்படுமளவிற்கு அப்படிப்பட்ட நபரை இன்று தேவன் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறார்.