வாழ்வளிக்கும் இயேசு உங்கள் ஆத்துமாவை ஆளுகை செய்யும்படி நீங்கள் அனுமதிக்கும்போது, உங்கள் வாழ்நாள் முழுவதும் நன்மையும் கிருபையும் உங்களை தொடரும்படி அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.அவரே நித்திய ஜீவனானவர். அவர் உங்களுக்குள்ளே வந்து வாசம்பண்ண விரும்புகிறார். இந்த உலகத்தில் இருப்பவனைவிட, உங்களிலிருப்பவர் பெரியவர்.