பிரார்த்தனைக்கு பதில்

பிரார்த்தனைக்கு பதில்

Watch Video

கர்த்தர் உங்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பார், நீங்கள் கேட்பதை உங்களுக்கு தருவார். ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நீங்கள் சமாதானத்தோடே அனுபவிப்பீர்கள். இந்த மாதத்தின் வாக்குறுதியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.