ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்

Watch Video

நீங்கள் வெளியே சிரித்து, உள்ளத்தில் கசப்புடன் அழுகிறீர்களா? உங்கள் உடைந்த உள்ளத்தையும், வலியையும் தேவன் அறிவார். அவர் உங்களை அரவணைத்து ஆறுதல்படுத்த விரும்புகிறார். அவர் உங்களை குணமாக்குவது மட்டுமல்லாமல் உங்கள் ஆத்துமாவையும் ஆறுதல்படுத்துகிறார்.