ஆசீர்வாதங்களால் முடிசூட்டப்படுவீர்கள்

ஆசீர்வாதங்களால் முடிசூட்டப்படுவீர்கள்

Watch Video

தேவன் உங்களை நேசிக்கிறார். அவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஆம், இது உண்மை! இந்த தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற உங்களுக்கு என்ன தேவை? ஆசீர்வாதங்களை உங்களுடையதாக மாற்ற நீங்கள் பின்பற்ற வேண்டிய நான்கு எளிய உண்மைகள் உள்ளன. தொடர்ந்து பாருங்கள்.