இளமையில் பொறுமையாயிரு

இளமையில் பொறுமையாயிரு

Watch Video

இயேசு தனது திட்டத்திற்கு ஏற்றபடி உங்களை வழிநடத்துவார். தேவதிட்டத்தின் மூலம் உங்களுக்கு இளைப்பாறுதலும், கனமும், உயர்வும் கிடைக்கும். அதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். அது என்னவென்று கண்டுபிடியுங்கள்.