தேவனுடைய சிநேகிதராயிருங்கள்

தேவனுடைய சிநேகிதராயிருங்கள்

Watch Video

தேவன்  உங்களை மிகவும் நேசிக்கிறார். உங்களை அவருடைய சிநேகிதராக்க விரும்புகிறார். விசேஷித்த காரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். இந்த தியானம் உங்களை ஒரு புதிய ஆசீர்வாதத்திற்குள் நடத்தும்.