உங்கள் இருதயத்தை தேவனுக்கு கொடுத்திருக்கிறீர்களா? இன்று உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்காக அவர் தன்னையே சிலுவையில் அர்ப்பணித்தார். உங்களை சுத்திகரிப்பதற்கும், நீதியுள்ளவராக்குவதற்கும் அவர் தனது ஜீவனைக் கொடுத்தார். அவரை விசுவாசியுங்கள். இயேசுவின் நாமத்தில் நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் வெற்றியைக் காண்பீர்கள்.