விசுவாசித்து பாக்கியம் பெறுங்கள்

விசுவாசித்து பாக்கியம் பெறுங்கள்

Watch Video

தேவன் உங்களுடைய ஜெபத்திற்கு பதிலளிப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? தேவனிடமிருந்து பதிலை பெறுவோமென்ற உறுதியான நம்பிக்கை உங்களிடம் உள்ளதா? உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான இரகசியத்தை இன்று நீங்கள் கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்.