விசுவாசம் பெருகுவது எப்படி?

விசுவாசம் பெருகுவது எப்படி?

Watch Video

நீண்ட காலமாக ஒரு அற்புதத்திற்காய் காத்திருக்கிறீர்களா? உங்கள் சூழ்நிலைக்கான தேவனுடைய வார்த்தையை அறிந்து கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தையை உபயோகித்து அவரிடத்தில் எவ்வாறு கேட்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.