சிறந்ததை தருகிற தேவன்

சிறந்ததை தருகிற தேவன்

Watch Video

உங்களுக்கு எது சிறந்தது என்பதை தேவன் அறிவார். அவர் உங்களுக்காக எப்போதும் சிறந்ததையே செய்வார். கர்த்தர் உங்கள் வாழ்க்கைக்கு பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளார். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம், உங்கள் வாழ்க்கையை அவரது கரத்தில் ஒப்புக்கொடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும்போது, உங்கள் வாழ்க்கைக்கான தேவதிட்டங்கள் நிறைவேறும். நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.