எல்லாவற்றிற்கும் மேலான ஆசீர்வாதம்

எல்லாவற்றிற்கும் மேலான ஆசீர்வாதம்

Watch Video

தேவன் உங்களை மிகவும் நேசிக்கிறார். அவர் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். தேவனுடைய ஆசீர்வாதத்தைப்பெற நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுள்ளது. இந்த காணொளியின் மூலம் தேவனுடைய அளவில்லாத ஆசீர்வாதங்களை பெறுவதற்கு முதலாவது தேவை என்ன என்பதை அறிந்து கொள்வீர்கள்.