ஆசீர்வாதமும் பாதுகாப்பும்

ஆசீர்வாதமும் பாதுகாப்பும்

Watch Video


தேவன் உஙகளை ஆசீர்வதித்து உங்களை காப்பாற்றுவார். நீங்கள் எங்கு சென்றாலும், எதை செய்தாலும், உங்களை சுற்றிலுமிருக்கும் ஜனங்கள் உங்களை பார்த்து, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று சொல்வார்கள். அதுமட்டுமல்லாமல், உங்களுக்குத் தேவையான பலத்தை அவர் உங்களுக்குத் தருவார். உங்களுக்கு தேவையான போஷிப்பை கர்த்தர் கொடுப்பார். இதன்மூலம் நீங்கள் சரியான நேரத்தில் ஏற்ற வலிமையைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் போஷிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவீர்கள்.