அளவில்லாமல் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்

அளவில்லாமல் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்

Watch Video

தேவனுடைய ஆசீர்வாதங்களை நீங்கள் அளவில்லாமல் அனுபவித்திருக்கிறீர்களா? இல்லையென்றால் அதை பெற்றுக்கொள்ள ஆயத்தமாகுங்கள். இன்று, அவர் உங்களை எவ்வாறு ஆசீர்வதிக்கப்போகிறார் என்பதை பற்றிய தேவனுடைய அழகான வாக்குறுதியை நாம் தியானிக்கப்போகிறோம்.