அளவற்ற ஆசீர்வாதங்கள்

அளவற்ற ஆசீர்வாதங்கள்

Watch Video

நீங்கள் செய்கிற ஒவ்வொரு உதவியையும் தேவன் நினைவில் வைத்திருக்கிறார். ஆம், மிகச்சிறிய உதவியையும் அவர் நினைவில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதற்கு நிகரான ஆசீர்வாதத்தையும் உங்களுக்கு தருகிறார். தேவன் உங்களுக்கு கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களை உங்களால் ஒருபோதும் கணக்கிட முடியாது.