நீதிமான்களின் ஆசீர்வாதம்

நீதிமான்களின் ஆசீர்வாதம்

Watch Video

தேவன்  நீதியுள்ளவர்கள் மத்தியில் வாசம் பண்ணுவார். இவ்வுலக இருளின் மத்தியில் நீதிமான்களின் கூடாரத்தில் தேவ ஒளி பிரகாசிக்கும். நீதிமான்களின் ஆசீர்வாதங்கள் என்ன தெரியுமா? நீங்கள் நிச்சயமாக அவற்றைப் பெறுவீர்கள்? இன்றைய தியானத்தில் இதற்கான பதிலைக் காண்பீர்கள்.