நீதிமானின் ஆசீர்வாதம்

நீதிமானின் ஆசீர்வாதம்

Watch Video

கர்த்தருக்கு பயப்படுகிற சந்ததி ஆசீர்வதிக்கப்படும். அவர்களுடைய பிள்ளைகளுக்கு தேசத்தில்  சிறப்பான சுதந்திரம் கிடைக்கும். நீதியும், செல்வமும் தேவபக்தியுள்ள சந்ததிக்கு கிடைக்கும் பூர்வீக சொத்தாக இருக்கும்.