தேவன் தம் வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றுவார். ஆதலால் உற்சாகமாயிருங்கள்! பெரிய காரியங்கள் நடக்கும். ஆகவே சந்தோஷமாயிருங்கள்!