ஒரு நல்ல தகப்பனாக தேவன் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். நீங்கள் சில ஆசீர்வாதங்களை பெறுவது மட்டும் அவருடைய விருப்பமல்ல. உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பதே அவர் வாஞ்சையாகும். இன்று நீங்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை அளவில்லாமல் அனுபவிக்கப்போகிறீர்கள்.