நற்சீர் உண்டாகும்

நற்சீர் உண்டாகும்

Watch Video

கர்த்தரே உங்களுக்கு ஆரோக்கியமும், ஆசீர்வாதமுமாய் இருப்பார். இயேசு உங்களோடிருக்கும்போது அவருடைய ஆசீர்வாதங்களும் உங்களோடிருக்கும். நீங்கள் கர்த்தருக்கு பயந்து நடந்தால் அவர் உங்கள்மீது பிரியமாயிருப்பார். அவர் உங்கள் வாழ்க்கையை கவனித்துக்கொள்வார். நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் பல மடங்கு அதிகமாய் அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.