கர்த்தரே உங்கள் வழிகாட்டியாக இருப்பார். அவரே உங்களை போதித்து நடத்துவார். நீங்கள் நடக்க வேண்டிய பாதையை உங்களுக்கு காட்டுவார். அவர் உங்களில் வாழவும், உங்களோடு வாசம்பண்ணவும், உங்களோடு உலாவவும், ஐக்கியம் கொள்ளவுமே இந்த பூமிக்கு வந்தார்.