பலத்த ஜாதியாய் கட்டப்படுவீர்கள்

பலத்த ஜாதியாய் கட்டப்படுவீர்கள்

Watch Video

நாம் வாழ்க்கையில் எந்த இடத்தில் மிகவும் சிறுமையாக்கப்படுகிறோமோ, அதே இடத்தில் தேவன் நம்மை வல்லமையுள்ளவர்களாக மாற்றுவார். நீங்கள் ஆயிரமாய் பெருகி, பலத்த ஜாதியாவீர்கள். நீங்கள் எந்த இடத்திலிருந்து அழைத்துவரப்பட்டீர்கள் என்பதை திரும்பி பார்த்து, ஆசீர்வாதமான எதிர்காலத்தை கொடுத்த தேவனுக்கு நன்றி செலுத்துவீர்கள்.