சகல ஜனங்களுக்கும் ஆசீர்வாதமாயிருங்கள்

சகல ஜனங்களுக்கும் ஆசீர்வாதமாயிருங்கள்

Watch Video

உங்கள் வாழ்க்கையைக் குறித்து தேவனுக்கு ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது. மெய்யாகவே இது உண்மை! உங்கள் வாழ்க்கை சிறப்பானதாகவும் அநேகருக்கு ஆசீர்வாதமானதாகவும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அழைக்கப்பட்ட இடத்தில் தேவனுக்காக பிரகாசியுங்கள்.