தேவன் உங்களை கனப்படுத்தி உங்கள் வாழ்க்கையை கட்டி எழுப்புவார். இதனால் ஜனங்கள் உங்கள் மூலம் தேவனை அறிந்து கொள்வார்கள். நீங்கள் ஒரு அடையாளமாகவும் ஆச்சரியமாகவும் இருப்பீர்கள். அது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.