துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள்

துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள்

Watch Video

கஷ்ட பாதையின் வழியாய் நாம் கடந்துசெல்லும்போது, தேவன் நம் கண்ணீரை துடைத்து நமக்கு ஆறுதலளிப்பார். இந்த அனுபவத்தின் மூலம் துயரத்திலிருக்கும் அநேகருக்கு நம்மை கொண்டு தேவன் ஆறுதல் செய்வார், ஆசீர்வாதமாக்குவார்.