தொடர்ந்து வரும் ஆசீர்வாதம்

தொடர்ந்து வரும் ஆசீர்வாதம்

Watch Video

நீங்கள் ஒருபோதும் வற்றிப்போகாதபடி தேவன் உங்களை நீர்பாய்ச்சலான தோட்டத்தைப் போல வைத்திருப்பார். நீங்கள் தொடர்ந்து ஒரு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.