உடன்படிக்கையின் ஆசீர்வாதம்

உடன்படிக்கையின் ஆசீர்வாதம்

Watch Video

தேவன் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தால் அவர் அதை நிறைவேற்ற தவறமாட்டார். இன்று, தேவன் உங்களை ஆசீர்வதிக்க ஒரு படி மேலே செல்கிறார். அதை தெரிந்துகொள்ள வேண்டுமா? இன்றைய தியானத்தை ஆராய்ந்து, அதை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.