தேவன் உங்களை தேசத்தின் உயர்ந்த நிலையில் வைத்து ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஆம், நீங்கள் செல்கிற இடங்களிலெல்லாம் நீங்கள் உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.