மகிழ்ச்சியின் மகுடம்

மகிழ்ச்சியின் மகுடம்

Watch Video

இஸ்ரவேலர் எப்போதும் தேவமகிமையால் நிறைந்திருந்தார்கள். ஒருவேளை நீங்கள் எப்போதும் கண்ணீரால் நிறைந்திருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளை நினைத்து துக்கப்பட்டு கொண்டிருக்கலாம். கவலைப்படாதிருங்கள்! கர்த்தர் உங்கள் மத்தியில் பெரிய காரியங்களைச் செய்வார். உங்கள் ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். மகிழ்ச்சியின் மகுடத்தினால் நிறைந்திருங்கள்.