பிரச்சினைகளை கண்டு பயப்படாதே!

பிரச்சினைகளை கண்டு பயப்படாதே!

Watch Video

“நான் உன்னுடனே இருக்கிறேன். அதுபோதும்.” என்று கர்த்தர் கூறுகிறார். ஆகவே, நீங்கள் எதிர்கொள்ளும்படி எந்த காரியம் வந்தாலும் தைரியமாயிருங்கள். கர்த்தர் உங்களுடனே கூட இருக்கிறார். அவரே உங்களுக்கு வெற்றியைத் தருவார்.