தேவன் இப்போதே உங்களை செழிக்கச்செய்வார். நீங்கள் இழப்பை சந்தித்த ஒவ்வொரு காரியத்திலும் கர்த்தர் உங்களுக்கு இரட்டிப்பான மறுசீரமைப்பை கட்டளையிடுவார். உங்கள் கடன், பொருளாதார தேவைகள், பற்றாக்குறைகள் எல்லாவற்றிலும் தேவன் உங்களுக்கு ஒரு அதிசயத்தை செய்து, இரட்டிப்பான மீட்பை அருளுவார்.