இரட்டிப்பான கனம்

இரட்டிப்பான கனம்

Watch Video

இயேசு நம் ஒவ்வொருவரின் அநீதியையும், பொல்லாப்பையும் மன்னிக்கிறவராயிருக்கிறார். ஆகவே தான், அவர் துதியும் கனமும் பெற்றிருக்கிறார்.  உங்கள் வாழ்வில் சந்தித்த எல்லா அவமானத்திற்கும் பதிலாக இரட்டிப்பான கனத்தை பெறுவீர்கள். வெட்கத்தின் மத்தியில் நீங்கள் மற்றவர்களை மன்னித்ததுபோல, தேவன் உங்களையும் இரட்டிப்பாய் ஆசீர்வதிப்பார்.