எல்லைகளை விரிவாக்குவார்!

எல்லைகளை விரிவாக்குவார்!

Watch Video

கர்த்தர் உங்கள் எல்லைகளை விரிவாக்குவார். அவர் உங்களை ஆசீர்வதிக்க தொடங்கிவிட்டால், ஒவ்வொரு காரியத்தியலும் ஆசீர்வதித்துக்கொண்டே இருப்பார். ஆபிரகாமின் எல்லைகளை விரிவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்த தேவன் உங்கள் எல்லைகளையும் விரிவாக்குவார்.