தேவராஜ்ஜியத்தை ஸ்தாபியுங்கள்

தேவராஜ்ஜியத்தை ஸ்தாபியுங்கள்

Watch Video

தேவன் உங்களை ஒரு நோக்கத்துடனே ஓரிடத்தில் வைத்திருக்கிறார். உங்கள் மூலம் தேவராஜ்ஜியத்தை அங்கே ஸ்தாபிப்பார். இனிமேல் தேவனுடைய ராஜ்யத்தை எவ்வாறு ஸ்தாபிப்பது என்பதை அறிந்துகொள்ளும்படி உங்கள் இதயம் ஏங்கும். நீங்கள் இதைச் செய்யும்போது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் தேவைகள் யாவும் சந்திக்கப்படும்.