கேட்பதைவிட அதிகம் பெறுவீர்கள்

கேட்பதைவிட அதிகம் பெறுவீர்கள்

Watch Video

தேவனுடைய திட்டங்கள் எவ்வளவு அற்புதமானவை என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்காக நீங்கள் வைத்திருக்கும் திட்டங்களைவிட அவை சிறந்தவை. மேலான ஆசீர்வாதங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்.