தேவபயத்துடன் கூடிய விசுவாசம்

தேவபயத்துடன் கூடிய விசுவாசம்

Watch Video

கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான். மனிதர்களை பிரியப்படுத்த பல விஷயங்களை செய்யும்படி அவர்கள் உங்களிடத்தில் சொல்லலாம். ஆனால், நீங்கள் மனிதர்களுக்கு அடிபணியாமல், கர்த்தருக்கு பயந்து நடப்பீர்களானால் அவர் உங்களை கனம்பண்ணுவார்.