புகழ்ச்சி, கீர்த்தி, மகிமை

புகழ்ச்சி, கீர்த்தி, மகிமை

Watch Video

நீங்கள் தேவன்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வழிகளில் நடப்பதால், தேவன் உங்கள் வெட்கத்தை நீக்கி உங்களை ஆசீர்வதிப்பார். உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களுக்கும், முழு தேசத்திற்கும் உங்களை ஆசீர்வாதமாக மாற்றுவார். உங்களை பரிகாசம் செய்தவர்கள் அல்லது உங்களை வெறுத்தவர்களும் உங்களிடத்தில் வந்து “நீங்கள் ஆசீர்வாதமானவர்” என்று சொல்லுவார்கள்.