இரக்கமுள்ள தகப்பன்

இரக்கமுள்ள தகப்பன்

Watch Video

கர்த்தர்  நமக்கு அளித்திருக்கும் மிகப் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று நம் தகப்பன். இன்று, கர்த்தர் உங்கள்மீது இன்னும் பெரிய ஆசீர்வாதத்தை ஊற்றப்போகிறார்! மகிழ்ச்சி நிறைந்த ஆச்சரியத்துடனிருங்கள்.