உங்களை உருவாக்கிய தேவன் உங்கள் மீது கண்ணோக்கமாயிருக்கிறார். அவர் உங்களுக்கு வாக்குறுதி அளித்த அனைத்தையும் நிறைவேற்றுவார். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று. அது என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.